How would like to contact us?

கர்த்தர் கொடுத்த தரிசனத்தின் படி FMPB க்காக நாங்கள் கட்டிய 3வது ஆலயம். சத்தீஸ்கர் மாநிலம், சார்குஜா மாநிலம், சிட்டாப்பூர் தாசாகா, ஒடம்கோலா கிராமத்தில் அமைந்துள்ளது