How would like to contact us?

ஆலயமில்லாத இடங்களில் ஆலயத்தைக் காட்டிக்கொடுக்கிற நம் ஊழியத்திட்டத்தில் 8வது ஆலயமாக GEMS ஆலயம் பீகார் மாநிலம் பாட்னாவில் கர்த்தருக்கு மகிமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது GEMS ஊழியங்களின் முதல் City Church ஆகும். இதில் கர்த்தர் நம்மையும் பயன்படுத்தியதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். கொடுத்த குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களோடு இந்த ஊழியங்களில் இணைந்திருக்க கர்த்தர் கிருபை செய்தார்.