எங்களது சபை (GRACE OF JESUS CHRIST CHURCH) உபவாசக் கூட்ட ஆராதணையில், கர்த்தர் வெளிப்படுத்தின அவரது சித்தம் நிறைவேறியது. அமைய உள்ள ஆட்சி நன்மையை கொண்டுவரத்தக்கதாகவும், கர்த்தரின் சித்தங்களும், திட்டங்களும் இவ்வாட்சியின் மூலமாய் நிறைவேறவும் தொடர்ந்து ஊக்கமாக ஜெபித்துக்கொள்ளுங்கள்.