How would like to contact us?

அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள். கர்த்தர் இப்பொழுது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை குறித்து ஜனவரி 1-ஆம் தேதியில் நடந்த வாக்குத்தத்தக் கூட்டத்தில் தீர்க்கதரிசனமாய் வெளிப்படுத்தியிருந்தாலும் , அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நமது கடமை. அம்மக்களில் பாவத்திலிருக்கிறவர்கள் மனந்திரும்பவும், ஓரினச்சேர்க்கை பாவம் முற்றிலுமாய் ஒழியவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.