How would like to contact us?

இயேசு கிறிஸ்துவின் கிருபை மாதாந்திர பத்திரிகை எங்கள் ஊழியத்தின் மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது. இம்மாத பத்திரிக்கையை வெளியிட்டுள்ளோம். மாதந்தோறும் இப்பத்திரிகை வேண்டுமானால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.