How would like to contact us?

Latest News

God’s Word by Rt. Rev. Dr. J. Blessing Stanly (சபையே உயிருள்ளதாயும் நிறைவுள்ளதாயும் எழும்பு)

God’s Word by Rt. Rev. Dr. J. Blessing Stanly (சபையே உயிருள்ளதாயும் நிறைவுள்ளதாயும் எழும்பு)

https://youtu.be/jyjuYN0RfRQ தேவ செய்தியாளர் : Rt. Rev. Dr. J. பிளஸ்ஸிங் ஸ்டேன்லி   தேவ செய்தி : சபையே உயிருள்ளதாயும் நிறைவுள்ளதாயும் எழும்பு

Read more

PRAY FOR AMERICA

அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள். கர்த்தர் இப்பொழுது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை குறித்து ஜனவரி 1-ஆம் தேதியில் நடந்த வாக்குத்தத்தக் கூட்டத்தில் தீர்க்கதரிசனமாய் வெளிப்படுத்தியிருந்தாலும் , அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நமது கடமை. அம்மக்களில் பாவத்திலிருக்கிறவர்கள் மனந்திரும்பவும், ஓரினச்சேர்க்கை பாவம் முற்றிலுமாய் ஒழியவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். https://youtu.be/5JJnfRmGYY4

Read more

2016 ELECTION- GOD’s WILL FULFILLED

எங்களது சபை (GRACE OF JESUS CHRIST CHURCH) உபவாசக் கூட்ட ஆராதணையில், கர்த்தர் வெளிப்படுத்தின அவரது சித்தம் நிறைவேறியது. அமைய உள்ள ஆட்சி நன்மையை கொண்டுவரத்தக்கதாகவும், கர்த்தரின் சித்தங்களும், திட்டங்களும் இவ்வாட்சியின் மூலமாய் நிறைவேறவும் தொடர்ந்து ஊக்கமாக ஜெபித்துக்கொள்ளுங்கள். https://youtu.be/PH0i9xvHT4g

Read more